வீட்டிலேயே செய்யக் கூடிய உருளைக்கிழங்கு சிப்ஸ்

வீட்டிலேயே எளிய முறையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யலாம். உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்து எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு – 3 கிலோ எண்ணெய் – ஒரு கிலோ மிளகாய் பொடி – 5 தேக்கரண்டி பெருங்காயம் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை உருளைக்கிழங்கின் மேல் தோலை சுரண்டி அல்லது மேலாக சீவி கழுவி வைத்து கொள்ளவேண்டும். பின்னர் தோல் சீவிய கிழங்கை சிப்ஸ் சீவும் கட்டை மூலம் … Continue reading வீட்டிலேயே செய்யக் கூடிய உருளைக்கிழங்கு சிப்ஸ்